Wednesday, 27 April 2011

soorpanaga(Rajapakshe) :D

  ராஜா உனக்கு போட்டாங்க கள்ள ஒட்டு..
      அதனால  ஆன knock அவுட் !!!
இது எதுக்கு உனக்கு மாப்பு?
      'டைம் ' வெச்சுது உனக்கு ஆப்பு !!!

Tuesday, 26 April 2011

Software Engineer.....

நித்தம் code செய்து
பல அப்பரிசல்கள் fill செய்து
மேலாளரின் சால்சாப்பு கேட்டு
கொடுங்கோற்றுகு இரை ஆகி பின் நொந்து போகும்
சில சாப்ட்வேர் engineer கள் போல்
வீழ்த்து கிடப்பேன் என்று நினைத்தாயோ?

இலங்கை தமிழர்கள்

பண்ட மாற்று முறையில் சோனியாவுக்கு
ராஜபக்ஷேவின் பரிசு.........