கனவுகளை இணைத்து
சொத்துக்களை பணையம் வைத்து
திரைப்படத்தை தந்தேன் மக்கள் முன்பு
தடைகளைக்கண்டு ஓடவில்லை பின்பு
ஐயகோ இதற்கு சிலர் வைத்தார்கள் ஆப்பு
சரிவதில்லை என் தாய் தமிழ் நாட்டின் மீது என் மதிப்பு
வெட்கித்தலை நாணுகிறேன் இப் பண்பற்ற தடையை......
அம்மாவும் சீண்டி பார்க்கிறாள் என்னை ஒரு புறம்
கலைஞரும் சீண்டுகிறார் அம்மாவை இன்னொரு புறம் ;-)
நான் செய்த குற்றம் தான் என்ன ?