Wednesday, 26 March 2014
முன் முதற் பொருளே!!
முன் முதற் பொருளே
எனக்கு அருள்வாய் அருளே!
தும்பிக்கையால் தருவாய் நம்பிக்கை
மனமே உனது இருக்கை
படைத்தோம் உனக்கு கொழுக்கட்டை
அருள் வேண்டி காத்திருக்கும் நான் வெறும் கட்டை !
Thursday, 20 March 2014
பசி இல்லா உயிர் பிணமோ ?
பசி இல்லா உயிர் பிணமோ ?
பசியை துறந்தால் ஞானியோ?
கடவுளுக்கும் பசிக்குமோ?
அதற்குத்தான் நிவேதனமோ?
பசி இல்லாவிடில் உழைப்பு வேண்டாமோ ?
அகிலமும் சோம்பேறிகளாகி விடுவோமோ?
அன்னதானம் தேவை இல்லை
ஹோட்டல்கள் தேவை இல்லை
டாக்டர்கள் தேவை இல்லை
ஏன் கோவில்கள் கூட தேவை படாதோ ?
ஏழை பணக்காரன் பாகுபாடு இராதோ?
பசி /ருசி ???
பசித்தவனக்கு ருசி தேவை இல்லை
ருசிப்பவனுக்கு பசி அவசியமில்லை
பசியை ஆழும் வயிற்றுக்கும்
ருசியை ஆழும் நாக்கிற்கும் போட்டி
பசி வென்றது ருசியை!!
Tuesday, 18 March 2014
My first Vegetable Carving Trial! (On Potato)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)