Thursday, 12 May 2022
அருமை
நிழலின் அருமை வெயிலில்
நிலவின் அருமை இரவில்
மழையின் அருமை கோடையில்
கொடையின் அருமை மழையில்
மலரின் அருமை வாடையில்
உணவின் அருமை பசியில்
நினது அருமை பிரிவில்
பிரிவின் அருமை முடிவில்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment