Wednesday, 11 May 2011

சின்ன சின்ன ஆசை

சின்ன  சின்ன  ஆசை 
அம்மாவின்  தோசை  தின்ன ஆசை

family ஓட theatre கு  போயி ரஜினி  movie பாக்க  ஆசை
friends கூட சேர்ந்து கண்ணாமூச்சி ஆட அசை

பள்ளிக்கூடம் சென்று விளையாட அசை
தெருவில் ஓடி பட்டம் விட அசை

தங்கையுடன் சண்டை போட அசை
அழுது  கீழே விழுந்து புரண்ட அசை .....

exhibhition போயி  பஞ்சுமிட்டாயி சாப்பிட அசை
பெரிய பெரிய balloon வாங்கி scene விட அசை

கோவில் திருவிழாக்கு போயி உண்டியல் வாங்க அசை
அப்பா அம்மாவிடம் உண்டியல் காசு வாங்க அசை

நடராஜ் ரப்பர் , geomtery பாக்ஸ்  ,இந்திய map
composition , record நோட் ,drawing நோட் மறுபடியும் உபயோகிக்க அசை...

என்னோட  hindi tution,
கமர்கட்டு, தேன் மிட்டாயி,எழந்த வடை.....
கோபால் பற்பொடி,colgate
hamam , lifebuoy ...
Bril ink ,reynold
DD சேனல்.. panorama , deaf and dumb news
mile sur mein .... [நேஷனல் integrity]

இவை அனைத்தும் என்றும் மனதில் இருந்திட அசை...

No comments:

Post a Comment