Tuesday, 10 May 2011

Manager :)

 வார்த்தைகளில்  விளையாடுவதில் பெரும் பங்கு கவிஞர் களுக்கு உண்டு
அவர்களின் வாயஜாலம் அளவில்லாதது......

அடுத்தது வரிசையில் இருப்பவர் பெண்டீர்
அவர்களிடம் எவரும் வெற்றி பெற முடியாது :)

இதற்கும் மேல் அரசில்யல் வாதிகள் :)
கடவுளால் செய்ய பெற்ற பெரும் தவறு...

இவர்கள் அனைவருக்கும் மேல் ஒருவர் இருக்கிறார் 
கடவுளாலும் வெற்றி பெற முடியாத மா மனிதர் அல்லது ஜந்து
என்று கூட வைத்துக்கொள்ளலாம் ... அவரே சாப்ட்வேர் ப்ராஜெக்ட் மேனேஜர்
(எ) டெலிவரி மேனேஜர்... மொத்தத்தில் மேனேஜர் :) 

மேனேஜர் ஆவதற்கு தனி திறைமை வேண்டும்.... " கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலங்கர" catergory :) கைப்புள்ள வடிவேலுக்கு இருக்க வேண்டிய அணைத்து தனித்துவமும் வேண்டும்...... துப்பினாலும் தொடைச்சிகிட்டு,அடுத்து யார எப்படி சமாளிக்கலாம்னு பாக்குறது ... கயிதை,கசுமாலம் , சாவுக்ராக்கி etc etc இதெல்லாம் சர்வ சாதாரணம் .... இவங்களுக்கு இருக்குற ஒரே ஒரு motivation என்ன தெரியுமா ????
"எவ்ளோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா ?"

வாழ்க மேனேஜர் !!! வளர்க மேனேஜர் :P :P :P 
 
Note : This is not to hurt anyone :P





No comments:

Post a Comment